drinking water
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட ஆண்டியப்பட்டியில் சனிக்கிழமை அன்று ஒரு துக்க நிகழ்ச்சியில் ஆண்டியபட்டி மற்றும் செவலுர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தடாகம் பகுதியில் சனியன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் வியாழனன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
ராசிபுரம் அருகே உள்ள முருங்கபட்டி அணைப் பாளையம் புறவழிச் சாலை யில் தொடர்ந்து விபத்து களால் உயிரிழப்புகள் ஏற் படுவதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் வியாழனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அவிநாசி அருகேயுள்ள நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியின் நடுவே உள்ள மின்கம்பத்தையும், தாழ்வாக செல்லும் மின் இணைப்பையும் மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் சனியன்று திடீ ரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.